"நஜ்முல்மில்லத்" "சமுதாயத்தின் விண்மீன்" சிறப்பு பட்டம் பெறும் மவ்லவி ஹாபிழ் A நூருல் அமீன் ஹழ்ரத்
நிர்வாகி
0
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14,15.07.2021 அன்று ஆயங்குடி காயிதே மில்லத் நகரில் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் திறப்பு விழாவில் "நஜ்முல்மில்லத்" "சமுதாயத்தின் விண்மீன்" என்ற சிறப்பு பட்டம் பெறும் மௌலானா மவ்லவி ஹாபிழ் A நூருல் அமீன் மன்பயீ ஹழ்ரத் (கடலூர் மாவட்ட அரசு காஜி, முதல்வர் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி லால்பேட்டை ) சிறப்பு பட்டம் பெரும் ஹழ்ரத் அவர்களை லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வாழ்த்துகிறது .
Tags: லால்பேட்டை