Breaking News

லால்பேட்டையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து த மு மு க போராட்டம்

நிர்வாகி
0

கொரோனா காலத்திலும் கொடிய CAA சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன முழக்கமிடும் போராட்டம் நடைப்பெற்றது.

Tags: லால்பேட்டை

Share this