Breaking News

லால்பேட்டை கைகாட்டியில் CAA சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0

லால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து 7ம் தேதி திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு லால்பேட்டை கைகாட்டியில் CAA சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:

முக கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி நடைபெறும்.

இப்படிக்கு

அனைத்து கட்சி கூட்டமைப்பு, லால்பேட்டை

Tags: லால்பேட்டை

Share this