லால்பேட்டையில் SDPI கட்சியின் 13ம் ஆண்டு துவக்க விழா!
நிர்வாகி
0
லால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் புது பஜார் , ஏரிக்கரை மெயின் ரோடு,கீழத்தெரு ,காங்கிருப்பு ஆகிய பகுதிகளில் 13ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags: லால்பேட்டை