அல் ஜமா பைத்துல்மால் சார்பாக குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யபப்டது..!
நிர்வாகி
0
லால்பேட்டை அல் ஜமா பைத்துல்மால் சார்பாக லால்பேட்டையில் ஸ்கூல் தெருவில் உள்ள லால்பேட்டை சுகாதார மையம் ஹாஸ்பிடல் ஏழைக் குழந்தைகளுக்கு மொத்தம் 13 பேருக்கு சுன்னத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இன்று காலை 10 மணிக்கு 31/07/2021 6.குழந்தைகளுக்கு சுன்னத் செய்யப்பட்டது இந்த செலவினங்களை சன் ரெண்ட்கார் உரிமையாளர் சகோதரர் ஹாஜி.S.M.அன்வர் அவர்கள் செலவினங்களை ஏற்றுக் கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் அவர்களுக்கு அல் ஜமா பைத்துல்மால் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
Tags: லால்பேட்டை