Breaking News

லால்பேட்டை நகர SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு.!

நிர்வாகி
0

லால்பேட்டை நகரத்தின் SDPI கட்சியின் மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது நகர தலைவராக நஜிபுத்தீன் நகர செயலாளராக அப்துல் ஹமீது துணை தலைவராக நூருல் அமீன் இணை செயலாளர் மௌளவி அப்துல் ஹாலிக் பொருளாளராக மர்ஜுக் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags: லால்பேட்டை

Share this