லால்பேட்டையில் தமுமுக 27வது ஆண்டு தொடக்க தினம் ..!
நிர்வாகி
0
தமுமுகவின் 27வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று ஆகஸ்ட்-25 லால்பேட்டை பகுதியில் தமுமுக கொடி ஏற்றப்பட்டது.
தமுமுக கொடி ஏற்றும் நிகழ்வில் கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமக நிர்வாகிகளும், லால்பேட்டை நகர தமுமுக மமக தலைமை நிர்வாக சகோதரர்களும், வார்டு பொருப்பாளர்களும், மாநில செயற்குழு உறுப்பினர்களும், கழக சகோதரர்களும், ஜமாஅத்தார்களும், பொது மக்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை