Breaking News

நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா..!

நிர்வாகி
0

லால்பேட்டை நகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழாவும், தொடர்ந்து கொடியேற்று விழாவும் எதிர் வரும் 05.08.2021 வியாழக் கிழமை நடைபெற உள்ளது.

நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சாஹிப் Ex MLA, மாநில துணைத் தலைவரும் நாடாளுமன்ற கொறடாவுமான கே.நவாஸ் கனி சாஹிப் MP ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த இனிய நிகழ்வுகளில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்...

எஸ். எம். அப்துல் வாஜிது (நகர தலைவர், IUML)

எம். ஹெச். முஹம்மது ஆசிப் (நகர செயலாளர், IUML)

ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி (நகர பொருளாளர், IUML)

Tags: லால்பேட்டை

Share this