லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை நடத்தும் இலவச நுரையீரல் நோய் கண்டறிதல் ,கலந்தாய்வு முகாம்.
நிர்வாகி
0
லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை நடத்தும் இலவச நுரையீரல் நோய் கண்டறிதல் மற்றும் கலந்தாய்வு முகாம்.
சளி, மூச்சு தினறல், வீசிங், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம்.
குறிப்பு: கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அனுமதி இல்லை.
முன்பதிவு அவசியம்: போன்: 04144268006
இடம்: லால்பேட்டை சுகாதார மையம்,
நாள்: 03-08-21, நேரம்: 10.00am to 02.00pm
Tags: லால்பேட்டை