மெளலானா தளபதி ஷஃபீகுர்ரஹ்மான் மறுமை வாழ்விற்கு துஆ
நிர்வாகி
0
இ.யூ. முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.#முஹம்மது_அபுபக்கர். மாநில துணைத் தலைவர் K.நவாஸ்கனி MP. மாநில செயலாளர்கள் நிஜாமுத்தீன், இப்ராஹிம் மக்கி ஆகியோர் மறைந்த இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மெளலானா தளபதி ஷஃபீகுர்ரஹ்மான் அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ தளபதி நல்லடக்கம் செய்யப்பட்ட லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் கப்ரஸ்தானில் துஆ செய்யப்பட்டது.
இ.யூ. முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உலமாக்கள் பங்கேற்று துஆ செய்தனர்.
Tags: லால்பேட்டை