லால்பேட்டையில் தோசை மேளா தேவையா .?
நிர்வாகி
4
லால்பேட்டை. லால்கான்தோப்பில் கொரோன மீண்டும் 3 ம் அலை பரவல் நேரத்தில் இந்த தோசை மேளா ஒன்று தேவையா .> எதற்காக லால்பேட்டை ஜமாத் இதை ஏன் அனுமதிக்கிறது..! இதுவரை மக்கள் பெற்ற கஷ்டம் போதாதா ?
Tags: லால்பேட்டை
Thanks to published in blog
பதிலளிநீக்குவராத coranavai வா வா என்று அழைக்கின்ரார்களா?
பதிலளிநீக்குDaily Lalpet hotels la crowd ah paarunga.
பதிலளிநீக்குஎல்லோரும் வீட்லயே தோசைய சுட்டு சாப்டுங்க ... வெளியில் இருக்கும் உணவுகளை தவிருங்கள்
பதிலளிநீக்கு