மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு....
நிர்வாகி
0
அனைத்து சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்தவர், மீலாது நபி விழா மேடைகளில் நபிகள் நாயகத்தின் மாண்புகளை சிறப்பாக பதிவு செய்தவர். முஸ்லிம் லீக் தலைவர்களோடு நட்பு பாராட்டியவர். 1980 களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் மடத்திலேயே சந்தித்து கலந்துரையாடி உண்மையை உணர்ந்து பல்வேறு பதட்டங்களை தடுத்து நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறத லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் .
Tags: செய்திகள்