Breaking News

மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முஸ்லிம் லீக் கருப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டம்..!

நிர்வாகி
0
நாட்டை ஆளுவதற்கு தகுதியற்ற ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பதை கண்டித்தும்,சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும்,மக்கள் விரோத சட்டங்களை கைவிடக் கோரியும் கருப்புக்கொடி ஏந்தி லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் புது பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டண கோஷங்கள் எழுப்பினர்.

Tags: லால்பேட்டை

Share this