Breaking News

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருக்கு கத்தார் லால்பேட்டை ஜமாஅத் வாழ்த்து ..!

நிர்வாகி
1
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவருமான M. அப்துல் ரஹ்மான் M.A. Ex.MP., அவர்களை கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் முன்னால் செயலாளர் அஹமது ரிலா இன்று சென்னையில் சந்தித்து ஜமாஅத் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.

Tags: லால்பேட்டை

Share this

1 Comments