Breaking News

லால்பேட்டையில் அசாம் படுகொலை கண்டித்து தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டம் ..!

நிர்வாகி
0
லால்பேட்டையில் அசாம் படுகொலை அராஜக போக்கை மேற்கொண்ட பாசிச அரசையும் அசாம் அரசையும் கண்டித்து இன்று (27-09-2021) தமுமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக வழக்கறிஞர் அணி செயளாலர் சகோ.ஜைனூல் ஆபிதீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

Tags: லால்பேட்டை

Share this