Breaking News

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் அவர்களிடம் கத்தார் ஜமாஅத் மனு

நிர்வாகி
0
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் அவர்களிடம் கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பாக துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனு ஜமாத்தின் முன்னாள் செயலாளர் அஹமது ரிலா வழங்கினார் .

Tags: லால்பேட்டை

Share this