ஆயங்குடி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை நடத்தும். 7ம்ஆண்டு மீலாது தொடர் பயான்.
நிர்வாகி
0
ஆயங்குடி ஜாமிஆ மஸ்ஜிதில் உத்தம நபியின் பிறந்த மாதத்தில் 08-10-2021 முதல் 10-10-2021 வரை மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு தொடர் பயான் நிகழ்ச்சி..
அனைவரும் கலந்து கொள்வோம்.. மாநபியின் வாழ்வியலை அறிந்து கொள்வோம்..
Tags: சமுதாய செய்திகள்