Breaking News

அல்ஜமா நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

நிர்வாகி
0


லால்பேட்டை மக்கள் நல நற்பணி சங்கம், அல்ஜமா பைத்துல் மால் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 2.01.2022 அன்று நடைபெறுகிறது பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு கோட்டுகெள்ளபடுகிறார்கள்.

Tags: லால்பேட்டை

Share this