Breaking News

சிதம்பரத்தில் தமுமுக சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்: கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தமுமுக மாநில செயலாளர் கோவை சாதிக் அலி கண்டன உரையாற்றினார்.

Tags: சமுதாய செய்திகள்

Share this