லால்பேட்டையில் திமுக நடத்திய உள்ளாட்சித் தேர்தலுக்கான நேர்காணல்
நிர்வாகி
0
நேர்காணலில் தேர்தல் பொறுப்பாளர் தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து காட்டுமன்னார்கோயில்
ஒன்றிய நகர செயலாளர்கள் M.முத்துசாமி P.ராமலிங்கம். M.R.சண்முகம்.கணேசமுர்த்தி. குமராட்சி ஒன்றிய செயலாளர்கள் M.சோழன்,கோவிந்தசாமி,லால்பேட்டை.பேரூர் கழக செயலாளர் ஹாஜி M.K.ஹாஜாமுகைத்தீன் காட்டுமன்னார்கோயில் தொகுதி.தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் நேர்காணலில் கலந்து கொண்ட வேட்பாளர்கள்.J.அன்வர்சாதாத். V.I.பாருக் Sஅப்துல் அஜித் ,P.அன்வர், இர்ஷாத் அஹமத்,அமானுல்லா, P.J.இர்ஷாத்அஹமத், J.ரியாஜ்.S.அஹமத்.S.செக்கலிங்கம்.பால்ராஜ்,S.அஹ்ஷன்,ஜெமில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை