Breaking News

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 73 வது குடியரசு தின விழா..

நிர்வாகி
0

 



லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் 73 வது குடியரசு  தின கொடியேற்று விழா முபாரக் ஜும்ஆ மஸ்ஜித்  முத்தவல்லி அப்துல் ரஷிது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. டாக்டர் அல்ஹாஜ் அப்துல் ஸமது தேசிய கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி முஹம்மது பாருக் ஹஜ்ரத் கிராத் ஓதினார், தையூப் முஹிப்பி அவர்கள் நிகழ்சியை தொகுத்து வழங்கினார், JMA நிர்வாக குழு உறுப்பினர்கள் முனவ்வர் ஹுசைன், அனிசுர்ரஹ்மான், முஹம்மது ஹாமீத், ஜெய்னுத்தின், முஹம்மது அன்வர், ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் பெருமாள் சாமி மு. பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி சபியுல்லாஹ், மு.முத்தவல்லி அப்துல் ரஜாக், அப்துல் அலி,     முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள்,  

மற்றும் பொதுமக்கள்  பங்கேற்றனர். நிகழ்சி ஏற்பாட்டினை ரஹமத்துல்லாஹ், .நூருல்லாஹ், லுத்துபுல்லாஹ், சமீர் அஹமது,  ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்..








Tags: லால்பேட்டை

Share this