Breaking News

அல்ஜமா இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

நிர்வாகி
0


லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தி இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.


முகாமில்   400 மேற்பட்ட. நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் 40 நபர்கள் கண் அறுவைசிகிச்சைக்காக பாண்டி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.






Tags: லால்பேட்டை

Share this