கொள்ளுமேடு இ.யூ.முஸ்லிம் லீக் பிறைமரி புதிய நிர்வாகிகள் தேர்வு
கொள்ளுமேடு இ.யூ.முஸ்லிம் லீக் பிறைமரி பொதுக்குழு கூட்டம் , புதிய நிர்வாகிகள் தேர்வு 17/01/2022 அன்று மாலை கொள்ளுமேடு தக்வா மஸ்ஜிதில் மாவட்டத் தலைவர் ஹாஜி முஹம்மது ஜெக்கரிய்யா அவர்கள் தலைமையிலும் மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி முன்னிலையிலும் நடைபெற்றது.
மெளலவி முஹம்மது ஷபி மன்பயீ ஹழரத் கிராஅத் ஓதினார்கள்.
கடலூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் முஹம்மது ஹாரிஸ் மன்பயீ வரவேற்புரையாற்றினார்.
பொதுக்குழுவில் கொள்ளுமேடு நகர பிறைமரியின் புதிய நிர்வாகிகளாக
கெளரவ தலைவர்:
K.அமானுல்லாஹ்
தலைவர்:
M.A.முஹம்மது ஜுனைது
செயலாளர்:
K. ஷபிகுர் ரஹ்மான்
பொருலாளர்:
M. முஹம்மது இலியாஸ்
துணைத் தலைவர்கள்:
M.I. சபியுல்லாஹ்
A. அபுல் ஹுசைன் பைஜி
துணைச் செயலாளர்கள்:
S.ஷேக் முஹம்மது
H.அர்ஷத் ஹுசைன்
முஸ்லிம் யூத் லீக் MYL செயலாளர்:
M.முஹம்மது முனாஜிர்
முஸ்லிம் மாவர் பேரவை MSF செயலாளர்: N.H.முஹம்மது ஹாசிம்
ஆகியோர் தக்பீர் முழக்கத்தோடு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்வை
கடலூர் தெற்கு மாவட்ட IT Wing பொருப்பாளர் H.இம்தியாஸ் ஒருங்கிணைத்தார்
நிகழ்ச்சியில்
ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தினர்கள்
மதீனா ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தினர்கள்
பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும்
லால்பேட்டை நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது, செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிஃப், பொருளாளர் முஹம்மது தைய்யூப் முஹிப்பி, கடலூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் முஸ்தபா, மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் முபாரக், அப்துல் சலாம் நாஸிர், மாணவர் அணி அஸ்கர், அஸார், ஹாஸிம், ஹாஸிர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கொள்ளுமேடு பிரைமரி செயலாளர் K.ஷபீகுர் ரஹ்மான் நன்றி கூறினார்.
Tags: செய்திகள்