Breaking News

லால்பேட்டையில் பொங்கல் பரிசு..!

நிர்வாகி
0


லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நியாய விலை கடை எண் 4 ல் பொங்கல்  பரிசு தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  செயலாளர் திரு சண்முகசுந்தரம்   ஒன்றிய செயலாளர்.M.சோழன்  பேரூர் கழக செயலாளர் ஹாஜிM.K.ஹாஜாமுகைத்தீன் கழக நிர்வாகிகள் பாருக் அஹமது சுஹைப் யாகூப் ஜெமில் மன்சூர் நிஜாம் ஜெஹ்ருல்ஹக் S.S.ஹபிபுல்லா மற்றும் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள்.கூட்டுறவுசங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this