Breaking News

லால்பேட்டை முஹிப்புல்லா அவர்களின் கரும்பு உற்பத்தி ஊக்குவிப்புத்தொகை தமிழக முதல்வர் வழங்கினார்..!

நிர்வாகி
0

 


லால்டேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கௌரவ ஆலோசகர் ஹாஜி M.H.முஹிப்புல்லா அவர்களின் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக  தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊக்கத் தொகைக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் இன்று நேரில் வழங்கினார்.


விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு MRK பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



தமிழக முதல்வரிடமிருந்து காசோலையும், சான்றிதழும் பெற்ற ஹாஜி M.H.முஹிப்புல்லாஹ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


 நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை.

Tags: லால்பேட்டை

Share this