இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லால்பேட்டை பேரூராட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லால்பேட்டை பேரூராட்சி தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (10/02/2022 வியாழக்கிழமை) இரவு புதுபஜாரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, நகர தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது, செயலாளர் எம்.ஹெச். முஹம்மது ஆசிஃப், பொருளாளர் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி, துணைத் தலைவர்கள் எஸ். ஹாமிது, கே.எஸ். சபியுல்லாஹ், மவ்லவி அமீனுல் ஹுசைன் மன்பஈ, கௌரவ ஆலோசகர்கள் ஏ.எம். முஹிப்புல்லாஹ், எம்.ஹெச். முஹிப்புல்லாஹ், துணைச் செயலாளர்கள் எம்.எஸ். முஹம்மது சித்தீக், எம். அமானுல்லாஹ், மாவட்ட துணைத் தலைவர் எஸ். எம். அனீசுர் ரஹ்மான், நகர பிரமுகர்கள் ஏ.ஆர். சபியுல்லாஹ், எஸ். பக்கீர் முஹம்மது, ஏ. சயீத் முஹிப்பி, மாவட்ட பிரதிநிதிகள் ஏ. உபைதுர் ரஹ்மான், எம். முபாரக், ஏ.கே. அஸ்கர், மாணவரணி மாநில பொருளாளர் ஏ.எஸ். அஹ்மத், தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் பாரிஸ், மாணவரணி நிர்வாகிகள் அஜார், முஸாஹிர், அஸ்ஃபர், ஆஷிக், இஸ்மாயில், தொழிலாளர் அணி ஹெச். முஹம்மது ஹஸன், கட்சி பிரமுகர்கள் ஏ. சாதுல்லாஹ், கே.ஏ. நஜியுல்லாஹ், மவ்லவி இஸ்மத்துல்லாஹ் மன்பஈ, ஜே. ஜாகீர் ஹுசைன், ஆரீஃப்தீன், ஏ.ஆர்.எஸ். நஜீர் அஹ்மத் உள்ளிட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை