லால்பேட்டை ஜின்னா தெரு முஹம்மது பஷீர் மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை ஜின்னா தெருவில் வசிக்கும் கெங்கணத்தார் மர்ஹூம் ரஹ்மான்ஷா அவர்களின் மகனும், M. நவ்வர் ஹூசைன், M. பைஜூர் ரஹ்மான், ஆகியோரின் தகப்பனார் முஹம்மது பஷீர் அவர்கள் இன்று (17/02/2022) மதியம் 2:00 மணியளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...
அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்' என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணைய தளம் பிரார்த்திக்கிறது.
Tags: வஃபாத் செய்திகள்