Breaking News

லால்பேட்டை பேரூராட்சி தேர்தல் முடிவுகள்..

நிர்வாகி
0

 


வார்டு1: அச்சயா தேவி ஸ்கைலப் தேமுதிக வெற்றி


வார்டு 2: மர்ஜூனா அலாவுதீன் சுயேட்சை வெற்றி


வார்டு 3: நஸ்ரின் பானு அலி ம ம க - வெற்றி


வார்டு 4:  ஆமீனா பேகம் ஜெயலானி இ.யூ முஸ்லீம் லீக் வெற்றி


வார்டு 5: முஹம்மது ஹனிபா மமக வெற்றி


வார்டு 6: அன்வர் சதாத் திமுக வெற்றி


வார்டு 7: ஜாக்கீர் மஜக வெற்றி


வார்டு 8: மதீனா பேகம் சுஹைபு தி.மு.க. வெற்றி


வார்டு 9: வாஹிதா ரியாஜில்லா, ஹாஜாமுகைதீன் திமுக வெற்றி


வார்டு 10: ரலியா பேகம் பஹது மமக வெற்றி


வார்டு 11: பாத்திமா ஹாரிஸ் - மமக 

வெற்றி


வார்டு 12: தயிபா பேகம் அப்துல்அஜிது வெற்றி


வார்டு 13: பைசல் மமக வெற்றி


வார்டு 14: அப்துல் ரஷீது மமக வெற்றி 


வார்டு 15:A.R.அப்துல் ரஷீது மமக வெற்றி


வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் வாழ்த்துகள்..!

Tags: லால்பேட்டை

Share this