Breaking News

லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகிகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் சந்திப்பு

நிர்வாகி
0


லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பேரூராட்சி மன்றத் தலைவர் ஃபாத்திமா ஹாரிஸ், துணைத் தலைவர் ஜே.எம். அன்வர் சதாத் ஆகியோரை இன்று (14/03/2022 திங்கட்கிழமை) காலை 12 : 00 மணியளவில் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இச்சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது, நகர துணைத் தலைவர் கே.எஸ். சபியுல்லாஹ், நகர துணைச் செயலாளர் எம்.எஸ். முஹம்மது சித்தீக், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான், மாணவரணி மாநில பொருளாளர் ஏ.எஸ். அஹ்மத், தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் பாரிஸ், இளைஞரணி மாவட்ட பொருளாளர் எம். முபாரக், இளைஞரணி நகர துணைத் தலைவர் எம்.ஏ. ஹிதாயத்துல்லாஹ், மாவட்டப் பிரதிநிதி ஏ.கே. அஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







Tags: லால்பேட்டை

Share this