அபுதாபியில் மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் அவர்களுடன் லால்பேட்டை நண்பர்கள் சந்திப்பு..!
நிர்வாகி
0
ஐக்கிய அரபு அமீரகம் அரசு முறை பயணம் மேற்க்கொண்டு தொழில் முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், தமிழ் அமைப்புகளின் பெருமக்களையெல்லாம் சந்தித்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களை அபுதாபியில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் அப்துல் மாலிக், சுஹைப், முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, ரஃபி அஹமது, அரபாஃத் அலி, முஹம்மது மன்சூர் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
Tags: லால்பேட்டை