Breaking News

லால்பேட்டை பேரூராட்சி தலைவராக பாத்திமா முஹம்மது ஹாரிஸ் போட்டியின்றி தேர்வு.

நிர்வாகி
0

 லால்பேட்டை பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ள  பாத்திமா முஹம்மது ஹாரிஸ்  அவர்களுக்கும் 


லால்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொறுப்பேற்றுகின்ற J.M அன்வர் சதாத் அவர்களுக்கும் 
லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்..

Tags: லால்பேட்டை

Share this