Breaking News

லால்பேட்டை நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

நிர்வாகி
0

 



லால்பேட்டை நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 

பள்ளி தலைமை ஆசிரியர்  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

லால்பேட்டை பேரூர் திமுக செயலாளர் பள்ளி கல்வி குழு உறுப்பினர் ஹாஜி M.K. ஹாஜா முஹ்யத்தீன் 8 வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் மதினாபேகம் சுகைபு  பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களின் ப.பெற்றோர்கள்   கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்

Tags: லால்பேட்டை

Share this