Breaking News

ஹிஜாப் தடையை கண்டித்து லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுகவின் மாபெரும் கண்டன போராட்டம்..!!

நிர்வாகி
0

 


லால்பேட்டை  தமுமுக சார்பாக "கர்நாடகவில் நிலவி வரும் ஹிஜாப் தடையை" கண்டிக்கும் விதத்தில் லால்பேட்டை கைக்காட்டியில் நடைபெற்ற மாபெரும் கண்டன போராட்டத்தில் லால்பேட்டை  தமுமுக மமக நிர்வாகிகள் முன்னிலையில், கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமக நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளரும் & IPP மாநில துணை செயலாளர் சகோதரர் C.K.சனாவுல்லாஹ் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.


மாபெரும் கண்டன போராட்டத்தில் பெண்கள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள், கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமக நிர்வாக சகோதரர்கள், கிளை நிர்வாக சகோதரர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.






Tags: லால்பேட்டை

Share this