Breaking News

லால்பேட்டை மஜக ஆலோசனை கூட்டம்& புதிய நிர்வாகிகள் தேர்வு..!

நிர்வாகி
0

 


ஏப்10., கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் OR. ஜாகிர் ஹுசைன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.


இக்கூட்டத்தில் ஜகாத், பித்ரா சம்பந்தமாகவும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் பேசப்பட்டது.


புதிய நகர நிர்வாகிகளாக

நகர செயலாளர் :

M.Y முஹம்மது யூனுஸ் அவர்களும், நகர பொருளாளர்: A.நூர் முஹம்மது அவர்களும் தேர்ந்ததெடுக்கப்பட்டனர்.





பின்னர் புதியதாக தேர்வு செய்யபட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள், மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர்.



Tags: லால்பேட்டை

Share this