Breaking News

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்..!

நிர்வாகி
0

 


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள், இணையதள வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் சார்பாகவும் இதயங்கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!  ஈத் முபாரக் ..!

அல்லாஹ் நம் அனைவரிடமிருந்து நல் அமல்களை ஏற்றுக் கொள்வதோடு அவனுடைய மேலான பொருத்தத்தையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேலான ஷஃபாஅத்தையும், இறைநேசர்களின் துஆவையும் நம் அனைவருக்கும் நஸீபாக்குவானாக.... ஆமீன்!!

வாழ்த்துக்களுடன்..

J.நூருல் அமீன்,

நிர்வாகி

லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம்

+971501393918

+919994479318

Tags: லால்பேட்டை வாழ்த்துக்கள்

Share this