Breaking News

லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா!

நிர்வாகி
0

 



லால்பேட்டையில் இருந்து புனிதமிகு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா புதுப்பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு புதுப்பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி A.P.ஜாகிர் உசேன்  தலைமை வகித்தார்.


ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர்.கடலூர் மாவட்ட அரசு காஜி

மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹள்ரத், 

ஜாமியா மன்பவுல் அன்வார் பேராசிரியர்கள். மௌலானா மௌலவி

முனவர்ஹுசேன் ஹள்ரத்.மௌலானா மௌலவி.காசிம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


இந்நிகழ்வில் புனிதமிகு ஹாஜிகள்,   சங்கைமிகு ஆலிம்கள், ஜமாஅத்தார்கள்  உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Tags: லால்பேட்டை

Share this