Breaking News

லால்கான் பேட்டை எனும் லால்பேட்டை நூல் வெளியீட்டு விழா.. காணொளி

நிர்வாகி
0
லால்கான் பேட்டை எனும் லால்பேட்டை என்ற புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.. இவ்விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரை ஆற்றி நூலை வெளியிட்ட ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் துணை முதல்வர் மெளலானா மௌலவி S.A.சைபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கும் மற்றும் வாழ்த்துரை வழங்கிய அனைவருக்கும்... ஜூம் செயலியில் இணைந்து கொண்ட அனைவருக்கும்... இந்நிகழ்வைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த தாருஸ்ஸலாம் நண்பர்களுக்கும்... மனமார்ந்த நன்றிகள்....... 

இந்த புத்தகம் புதுப்பள்ளிவாசல் எதிரில் செயல்பட்டுவரும்.. அஹ்னஃப் மொபைல் கடையில் இலவசமாகப் பெற்று கொள்ளுங்கள்..

Tags: லால்பேட்டை

Share this