Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா..!

நிர்வாகி
0

 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா !


இன்ஷா அல்லாஹ்  02/07/2022 சனிக்கிழமை அன்று லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெறவுள்ளது. 


அந்நிகழ்விற்கான அழைப்பிதழ் (நோட்டிஸ்) இன்று  13/06/2022 திங்கள் கிழமை இரவு நகர அலுவலகத்தில் நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது வெளியிட்டார். 


மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, கடலூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான், நகர பொருளாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி, கவுரவ ஆலோசகர் எம்.ஹெச்.முஹிப்புல்லா, துணை தலைவர் மவ்லவி ஏ.அமீனுல் ஹுசைன் மன்பஈ, துணை செயலாளர் எம்.எஸ்.முஹம்மது சித்தீக், மாவட்ட பிரதிநிதி  எம்.ஜே.மசூது அஹமது, நகர முஸ்லிம் யூத் லீக் தலைவர் மவ்லானா முஹம்மது ஹாமீம் ஃபைஜி, செயலாளர் எம்.ஏ.ஹிதாயத்துல்லா, துணை தலைவர் மவ்லானா முஹம்மது தவ்பீக், பிரமுகர் எம்.ஹெச்.முஹம்மது நாசர், மாணவரணி மாநில பொருளாளர் அஹமது, மாவட்ட பிரதிநிதிகள்  எம்.முஹம்மது முபாரக், ஏ. கே. முஹம்மது அஸ்கர், மாணவரணி ஆசிக்,முஷாஹிர், முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Tags: லால்பேட்டை

Share this