Breaking News

சிறந்த சமூக சேவை அமைப்பிற்கான கொளரவ விருதை பெற்ற “கத்தார் லால்பேட்டை ஜமாஅத்”!

நிர்வாகி
0

 



கத்தாரில் இன்றைய தினம் தோஹாவில் உள்ள அல் அரபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற தமிழ் மகன் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா பல்வேறு கலைஞர்களின் கலை நிழச்சிகளுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது,


 இதில் தாம் வாழும் மண்ணிற்கும் வாழ்கின்ற மண்ணிற்கும் அர்த்தமாக ஒரு ஜமாஅத் அமைப்பை ஒருங்கிணைந்து நிறுவி கத்தாரில் 300-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் மட்டுமின்றி கத்தாரில் வாழும் தமிழ் மக்களையும் ஜமாஅத் அமைப்பாக நிறுவி ஊரிலும் சரி கத்தாரில் சரி பல்வேறு சமூக பணிகளை உதவிகளை புரிந்து வரும்  “கத்தார்  லால்பேட்டை ஜமாஅத்” அமைப்பிற்கு கொளரவிக்கும்  விதமாக தமிழ் மகன் அவார்ட்ஸ் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான அமைப்பிற்கான  கொளரவ விருதை வழங்கினர்.

Tags: லால்பேட்டை

Share this