லால்பேட்டையில் குர்பானி விளக்க கூட்டம்..!
நிர்வாகி
0
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் "" குர்பானி விளக்க கூட்டம் "" இன்ஷாஅல்லாஹ் வரும் 3.7.2022 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு ஈத்காமைதானத்தில் நடைபெறுகிறது.
அனைவரும் கலந்துகொள்ளஅன்புடன் அழைக்கிறது .. நகர ஜமாத்துல் உலமா சபை லால்பேட்டை
Tags: லால்பேட்டை