லால்பேட்டையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..!
நிர்வாகி
0
இன்று (14-06-2022) லால்பேட்டை பெருநகர தமுமுக சார்பாக மாலை 5.00மணியளவில் லால்பேட்டை கைகாட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி.முஹம்மது ஹூசைன் மன்பஈ அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள், உயிரிலும் மேலான நம் முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் விதத்தில் பொதுமக்கள், ஜமாஅத்தார்கள்,இளைஞர்களும் ஏராளுமானா பெண்களும் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
Tags: லால்பேட்டை