Breaking News

லால்பேட்டை மெயின் ரோடு முஹம்மது ஆசிப் மறைவு

நிர்வாகி
0



லால்பேட்டை மெயின்ரோட்டில் வசித்த மர்ஹும் அனேகாரர் முஹம்மது அனிப் அவர்களின் மகனும் நஜ்புதீன், நாசர், முஹிபுல்லா, ஜாபர் அலி, ஹலீபுல்லா,பைசல் இவர்களின் சகோதர் முஹம்மது ஆசிப் [ நகர முஸ்லீம் லீக் செயலாளர்] இன்று அதிகாலை 4 மணியளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


 அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து

 ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது

Tags: வஃபாத் செய்திகள்

Share this