Breaking News

லால்பேட்டையில் இலவச கால் நரம்பு பரிசோதனை முகாம்..!

நிர்வாகி
0



  லால்பேட்டை சுகாதார மையம் வளாகத்தில் *இலவச கால் நரம்பு பரிசோதனை முகாம்*  வருகின்ற சனிக்கிழமை (16-07-2022) அன்று நடைபெற இருக்கின்றது. சிறப்புற நடைபெற்று மக்கள் பயன்பெற வேண்டுகிறேம்.

Tags: லால்பேட்டை

Share this