Breaking News

இ.யூ.முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழுவில் தேர்வு .

நிர்வாகி
0


 இ.யூ.முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழுவில் தேர்வு . 


மாவட்ட தலைவர் - சிதம்பரம் எம்.ஏ. முஹம்மது ஜெக்கரியா ,


மாவட்ட செயலாளர் -  விருத்தாச்சலம் 

ஏ.சுக்கூர் 


மாவட்ட பொருளாளர் - மங்கலம்பேட்டை 

ஏ சகாபுதீன் ஆகியோர் நேற்று 02/ 07/2022 அன்று லால்பேட்டை ஹலிமா மஹாலில் நடைப்பெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட  பொதுக்குழுவில் 

தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர், மாநில பொருளாளர் இராமநாதபுரம்  எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, மண்டல பொருப்பாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, இ.யூ. முஸ்லிம் லீக் கெளரவ ஆலோசகரும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவருமான  மெளலானா சபியுல்லா மன்பஈ  ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற கூட்டத்தில் அனைத்து பிரைமரி நிர்வாகிகள் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags: செய்திகள்

Share this