லால்பேட்டை துபாய் ஜமாத் நடத்திய இலவச (கத்னா) சுன்னத் செய்யும் முகாம் ..!
நிர்வாகி
0
லால்பேட்டை துபாய் ஜமாத் நடத்திய இலவச (கத்னா) சுன்னத் செய்யும் முகாம் இன்று 05-07-2022 செவ்வாய் மதியம் 2:30 மணியளவில் ஸ்கூல் தெருவிலுள்ள "லால்பேட்டை ஹெல்த்கேர் செண்டரில்"
முதல்கட்டமாக 8 குழந்தைகளுக்கு
நடைபெற்றது.
லால்பேட்டை துபாய் ஜமாத்தின் செயலாளரின் அழைப்பை ஏற்று லால்பேட்டை துபாய் ஜமாத்தின் நிர்வாகிகள், அல்ஜமா பைத்துல்மால், அபுதாபி, சவுதி, கத்தர் லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவர்களுக்கும் ஜமாஅத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தனர்.
Tags: லால்பேட்டை