Breaking News

லால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கத்திற்க்கு சேவை விருது...!

நிர்வாகி
0

 


லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின்  முன்னாள் மாணவர் சங்கத்தின் சேவையை அங்கிகரிக்கும் விதமாக ஆக்ஸ்ஃபா யூனிவர்சிட்டி,  நீதியின் குறள், மற்றும் அறம் செய்ய விரும்பு  அறக்கட்டளை இணைந்து  மாணவர் சங்கத்தின் செயளாளர் எ.ஆர் . மர்ஜுக் அவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கி கொளரவிக் கட்பட்டது.

Tags: லால்பேட்டை

Share this