Breaking News

அமீரகத்தில் கோல்டன் விசா (GOLDEN VISA) பெற்ற லால்பேட்டை ரிஜ்வான்..!

நிர்வாகி
0

 


அமீரகத்தில் கோல்டன் விசா (GOLDEN VISA) பெற்ற  லால்பேட்டை மண்ணின் மைந்தர்  சிங்காரவீதியில் வசிக்கும் அப்துல் அஜிது அவர்களின் மகன்  ரிஜ்வான் நுஜ் ஜமான் அவர்கள்

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2003 ஆம் ஆண்டு மேல்நிலை முடித்து, மருத்துவ துறையில்  மருந்தாளுநர் முதுகலை படிப்பை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முடித்து தன் திறமையான அனுபவத்தினால் இன்று அமீரகத்தில் கோல்டன் விசா பெற்றுள்ளார்     ரிஜ்வான் நுஜ் ஜமான் அவர்களை   நண்பர்கள் ,உறவினர்கள்,அனைவர்களும்  பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துகள்..!

Share this