லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 75வது சுதந்திர தினம்..!
நிர்வாகி
0
இன்று (15-08-2022) இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடும் விதத்தில் தமுமுக மமக பெருநகர தலைமை அலுவலகத்தில் ஜமாஅத்தார்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள், பெருநகர தமுமுக மமக நிர்வாக சகோதரர்கள், கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி புடியுங்கள்!!
75வது சுதந்திர தின முதல் நம் நாடு வலம் பெற, நலம் பெறவும், பாசிச பிடியில் மக்களை காக்கிட பிராத்திப்போம்!!
Tags: லால்பேட்டை