லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் நடைப்பெற்ற நாட்டின் 75 வது சுதந்திர தின விழா
நிர்வாகி
0
லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் 75 வது சுதந்திர தின கொடியேற்று விழா புதுப்பள்ளிவாசல் முத்தவல்லி A.B.ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹாஜி J. அப்துல் ஹமீத் அவர்கள் கொடியேற்றினார்.
புதுப்பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ரில்வானுல்லா ஹஜ்ரத் துஆ செய்தார்கள். இதில் புதுப்பள்ளிவாசல்முன்னாள் முத்தவல்லிகள். ஜமாஅத்தார்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை