Breaking News

லால்பேட்டையில் தமுமுக-மமக கொடிகள் ஏற்றப்பட்டது..!

நிர்வாகி
0

லால்பேட்டையில் காங்கிருப்பு, சிதம்பரம் மெயின் ரோடு, பஜார் பகுதி மற்றும் சிங்கார வீதியில்  தமுமுக மமக கொடிகளை தமுமுக மமக தலைவரும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பேராசிரியர்.MH.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களும், மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA அவர்களால் ஏற்றப்பட்டது.


இந்த  தமுமுக கொடி ஏற்றும் நிகழ்வில் தமுமுக மமக கடலூர் மாவட்ட பொருப்பாளர் வழக்கறிஞர்.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களும், கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், மத்திய மண்டல  தமுமுக மமக நிர்வாகிகளும், லால்பேட்டை தமுமுக மமக நிர்வாக சகோதரர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.







Tags: லால்பேட்டை

Share this